தெய்வமே இயேசுவே
theyvamae yesuvae
தெய்வமே இயேசுவே தேடுவோம் உம்மை தலைமுறை தலைமுறையாய்
உள்ளத்தின் வாஞ்சைகள் நீர்தான் இல்லத்தின் தலைவர் நீர்தான் இம்மட்டும் வாழ்வில் நீர்தான் இனியும் வாழ்வில் நீர்தான்
1. உமது மா அன்பிற்கு அளவே இல்லை ஐயா
2. பரிசுத்தமானவரே பரலோக ராஜா நீரே
3. என்றென்றும் இருப்பவரே எந்நாளும் காப்பவரே