தெய்வ அன்பே தூய அன்பு
theyva anbae thooya anbu
தெய்வ அன்பே தூய அன்பு என்னை தாங்கும் அன்பே எந்தன் உள்ளத்தை நெருக்கி ஏவி அவரில் பலப்படுத்தும்
பாவ உலகில் மாளும் மாந்தரை மீட்க ஜீவன் தந்தார் இவரின் அன்பை எடுத்துரைக்க அவனிதனிலே கூடுவோம்
மகிமை பொருந்த தேவ மைந்தன் என்னைத் தேடி வந்தார் தியாக அன்பர் இயேசு ராஜன் இவரை என்றும் போற்றுவேன்
அன்பின் அகலம் நீளம் உயரம் ஆழம் அறிந்திடவே மாயலோக ஆசை வெறுத்து அவரை என்றும் நேசித்தேன்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A
D G D
D G A
E A D
D G
A D
G Em D
Em A D
D G
A D
G Em D
Em A D
D G
A D
G Em D
Em A D