தேவையெல்லாம் சந்திக்கும்
thevaiyellaam sandhikkum
தேவையெல்லாம் சந்திக்கும் தெய்வம் யேகோவாயீரே – 2 வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும் அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே
என் கண்கள் அதைப் பார்க்கவில்லை காதுகள் அதைக் கேட்கவில்லை இதயத்தில் தோன்றவும் இல்லை நீர் எனக்காய் செய்கிறதை – 2
யேகோவா தெய்வமே தேவையெல்லாம் தருபவரே யெகோவாயீரே எனக்காய் யாவும் செய்பவரே