தேவையானது ஒன்றே
thevaiyaanadhu ondrae
தேவையானது ஒன்றே தேவனே உம் சமூகமே நாடயேி ஓடி வந்தேன் பாதமே
கேளுங்கள் தந்திடுவேன் என்றீரே தட்டுங்கள் திறந்திடுவேன் என்றீரே தேடுகிறயவனும் கண்டடைவான் என்றீரே தேவா உம் சமூகத்தை ஊற்றிடும்
போதுமே போதுமே உந்தன் சமுகமே போதுமே உம்சமுகமே
உந்தன் சமூகம் எனக்கு ஆனந்தம் உந்தன் சமூகம் எனக்கு பேரின்பம் உந்தன் சமூகத்தாலே பர்வதங்கள் மெழுகுபோல் எரிந்திடும் உருகிடும் உருகிடும்
நல்ல பங்கை நாடி வந்தேன் இயேசுவே நல் அருமை போதகர் என் இயேசுவே பாதத்தில் அமர்ந்து ததே உம் வசனத்தை தியானிப்பேன் குதே வசனமே சிறுமையில் ஆறுதல்
நித்தம் என்னை நடத்துவீர் சமுகத்தால் சித்தம் செய்ய போதிப்பீர் உம் வாக்கினால் சமுகம் முன்னே சென்றிடும் மகிமை பின்னே தங்கிடும் நித்திய வழியில் என்னை நடத்துவீர