தேவை எல்லாம் சந்திக்கும்
thevai ellaam sandhikkum
தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம் யேகோவா யீரே
வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும் அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே
என் கண்கள் அதை பார்க்கவில்லை காதுகள் அதை கேட்கவில்லை இதயத்தில் தோன்றவுமில்லை நீர் எனக்காய் செய்கிறதை
யேகோவா தெய்வமே தேவையெல்லாம் தருபவரே யேகோவா யீரெ எனக்காய் யாவும் செய்பவரே