தேற்றிடும் என் ஆவியானவரே
thetridum en aaviyaanavarae
தேற்றிடும் என் ஆவியானவரே இறங்கிடும் எங்கள் உள்ளத்தில்-2 அக்கினியை போன்ற நாவுகள் எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம்-2
மாறுமே எல்லாம் மாறுமே இல்லை என்பது இனியும் இல்லையே-2
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா-2-தேற்றிடும்
1.கவலைப்படுவதினால் ஒன்றும் மாறாதே பாரங்களை இறக்கி வைத்தேன் உந்தன் பாதத்தில்-2-மாறுமே
2.எந்தன் நங்கூரம் உமக்குள் இருக்கிறதே உறுதியுடன் என்னை பிடித்தீர் உந்தன் கரங்களினால்-2-மாறுமே
செயல்களிலே வல்லவரே அதிசயங்கள் செய்பவரே-4
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா-2-தேற்றிடும்