தேற்றரவாளனே
thetraravaalanae
தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே
பல்லவி
நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2
1. காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே கீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே
பல்லவி
நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2
2. அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே
பல்லவி
நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2
3. பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே - 2