தேசத்தை மாற்றும் சபை
thesathai maatrum sabai
தேசத்தை மாற்றும் சபை இந்த தேசத்தை மாற்றும் சபை -2
எழும்பிடு சபையே எழும்பிடு இந்த தேசத்தை மாற்றிட எழும்பிடு -2-தேசத்தை
1.பரிசுத்தம் தேசத்தில் நிலவிட பரிகாரி இயேசுவை கண்டிட -2 சபைகள் இயேசுவை காண்பிக்க இந்த தேசம் இயேசுவை கண்டிட-2-எழும்பிடு சபையே
2.பழையவை எல்லாம் ஒழிந்திட உனக்குள் புதிய காரியம் நடந்திட -2 தரிசனம் உனக்குள் பிறந்திட இந்த தேசத்தில் மாறுதல் கண்டிட-2-எழும்பிடு சபையே