தேசமெல்லாம் அழியுதே
thesamellaam azhiyudhae
தேசமெல்லாம் அழியுதே பாவத்தில் அழியுதே சீர்கெட்டு போகுதே சீரழிந்து போனதே - 2
திறப்பிலே நிற்க யாருமில்ல மன்றாட ஒருவரில்ல
பட்டிதொட்டி கிராமமெல்லாம் இயேசுவை அறியணும் பட்டணம் தேசமெல்லாம் இயேசுவை அறியணும்
கண்கள் திறக்கணும் இதயம் உணரணும் கர்த்தர் தெய்வம் என்று ஜனங்கள் உணரணும்
வாழுகின்ற ஒரு வாழ்க்கை இயேசுவுக்காய் வாழணும் வாழ்நாள் முழுவதும் ️ அவருக்காய் ஓடணும்
திறப்பில் நிற்க நானிருக்கேன் நம்புங்கப்பா என்னை நம்புங்கப்பா