தேசம் அருவருப்பால் தீட்டுப்பட்டதய்யா
thesam aruvaruppaal theettuppattadhayyaa
தேசம் அருவருப்பால் தீட்டுப்பட்டதய்யா நானும் என் ஜனமும் செய்த பாவம் தானய்யா அருவருப்பை அருவருக்கும் தேவன் நீரய்யா இந்த ஒருவிசை மட்டும் மனமிரங்கி மன்னிப்புத் தாருமய்யா - 2
தீக்கடக்கல் ஆகாததென்று சொன்னீரய்யா நானும் என் ஜனமோ தீக்கடந்தோமே
நாள் பாக்கக் கூடாததென்று சொன்னீரய்யா நானும் என் ஜனமோ மீறிவிட்டோமே
குறி கேட்டு நாங்கள் செய்தோமையா அஞ்சனம் பார்த்து உமக்கு அந்நியரானோமே