தெரிந்தவரே என்னை
therindhavarae ennai
தெரிந்தவரே என்னை தெரிந்தவரே அழைத்தவரே என் தெய்வமே-2
1. பிதாவின் வலது பக்கத்திலே எனக்காய் பரிந்து பேசுகின்றீர் -2 உம்மை நான் மறப்பேனோ உம்மை நான் வெறுப்பேனோ-2 – தெரிந்தவரே
2. பாவியை அலைந்த என்னையும் பரிசுத்த இரத்தத்தால் உம் மீட்டுக்கொண்டீர் உம்மை நான் மறப்பேனோ உம்மை நான் வெறுப்பேனோ-2 – தெரிந்தவரே
3. நீதி நிறைந்த உம் கிருபையினால் நித்தம் என்னை நடத்துகிறீர்- 2 உம்மை நான் மறப்பேனோ உம்மை நான் வெறுப்பேனோ -2 – தெரிந்தவரே