தேனிலும் மதுரமாமே - He tastes like honey in the rock
thenilum madhuramaamae - He tastes like honey in the rock
தேனிலும் மதுரமாமே இயேசு தேனிலும் மதுரமாமே ருசித்துப் பார் அவர் நல்லவர் இயேசு தேனிலும் மதுரமாமே
பாதைக்கு தீபமாமே வேதம் பாதைக்கு தீபமாமே வாசித்துப்பார் வழிகாட்டும் தீபம் இயேசு பாதைக்கு தீபமாமே
He tastes like honey in the rock For He tastes like honey in the rock 0 taste and see that the Lordis good For He tastes like Honey in the rock