தேனிலும் இனிய வேதமே
thenilum iniya vedhamae
தேனிலும் இனிய வேதமே தித்திக்கு திவ்விய வேதமே பாதைக்குப் பண்புள்ளதீபமே பாக்யமளிக்கும் பேரின்பமே
வேதமே தீபமே பாதைக்குப் பண்புள்ள தீபமே
துன்பத்தில் இன்பம் அளிக்குமே தூயவழியைக் காட்டுமே மாயமான வாழ்வை நீக்குமே நானிலத்தில் என்னைக் காக்குமே
என்னை எனக்குக் காட்டுமே நன்மையில் என்னை நாட்டுமே அல்லும் பகலும் என் ஆதரவே எல்லையில்லா இன்ப ஊற்றாமே