தென்றல் காற்றாக
thendral kaatraaga
தென்றல் காற்றாக என்னை தொட்டுத் தழுவும் ஐயா புது பாட்டாக என்னை சூழும் ஆவியானவரே
உன் தெய்வீக பிரசன்னத்தினால் என்னை மெய் மறக்கச் செய்திடுமே
தேனாக தித்தித்திடுவேன் உம்மை நாவாலே துதித்திடுவேன்
உம் செட்டையின் கீழ் வந்து சேர்வேன் உம் சிறகுகளால் என்னை மூடுமே
உன் இடது கை என்னை தாங்கட்டும் உன் பலத்தினால் அணைத்துக் கொள்ளும்
பசுமையான மேய்ச்சல் தாருமே எனக்கு அமைதியான தண்ணீர் வேண்டுமே