தேனானது தெவிட்டாதது
thenaanadhu devittaadhadhu
தேனானது தெவிட்டாதது ஆண்டவர் இயேசுவின் திருவுடலே மாறாதது மறையாதது தேவனின் வார்த்தையின் மறைபொருளே ஒரு வார்த்தை நீ சொன்னாலே போதுமைய்யா என் ஆன்மா உம்மாலே குணமாகுமே வாழ்வது இனி நானல்ல என்றும் நீதானே
அலைந்தோடும் ஆற்றின் நீராக நானும் கடலான உன்னைத் தேடினேன் தவித்தோடும் ஓடம் அதுபோல நானும் நிலையான உன்னை நாடினேன் ஒரு வார்த்தை நீ சொல்லும் என் ஆன்மா குணமாகும் ! இதயம் தினம் நீ ஆள நலமாகுமே
2 . தாய் தேடும் பிள்ளை அதுபோல நானும் உனை சேர நான் தினம் ஏங்கினேன் சுமையோடு சேர்ந்து இளைப்பாற நானும் இறைவா நான் உன்னை வேண்டினேன் ஒரு வார்த்தை