தீர்த்த பாவக் கூரொடிந்து
theertha paavak koorodindhu
1. தீர்த்த பாவக் கூரொடிந்து சிறையை மீட்கிறார் ரத்தத்தினால் பாவம் தீர்த்து யேசு ஜீவன் தாறார்.
மா மகத்துவ ஊற்று (3) எனக்காய் பாயுது
2. என்னை ஆளும் பாவத்தை நீர் நிர்மூலம் ஆக்குமே காயத்தினால் பாயும் செந்நீர் வல்லமை காட்டுமே.
3. ஆத்மம் தேகம் மற்றும் எல்லாம் மெய்யாய்ப் படைக்கிறேன் இம்மை செல்வம் அற்பப் புல்லாம் உம்மைப் பெற வந்தேன்.