தேடும் அன்பு தெய்வம்
thedum anbu theyvam
தேடும் அன்பு தெய்வம் என்னைத் தேடி வந்த நேரம் கோடி நன்மை கூடும் புவி வாழும் நிலைகள் மாறும் வாழும் நிலைகள் மாறும் இந்த வான தேவன் தந்த வாழ்வுப் பாதை ! எந்தன் வாழும் காலம் போகும் ( 2 )
வார்த்தையாகி நின்ற இறைவன் இந்த வாழ்வைத் தேர்ந்த தலைவன் ( 2 ) பாரில் எங்கும் புதுப்பார்வை தந்து , அந்தப் பாதையில் அழைத்த அறிஞன் ( 2 ) காலம் கடந்த கலைஞன் என் தலைவன் இந்த வானதேவன் தந்த வாழ்வுப் பாதை எந்தன் வாழும் காலம் போகும் ( 2 )
அடிமை அமைப்பு இங்கு ஒழிய எங்கும் மனித மாண்பு நிறைய ( 2 ) புரட்சிக் குரல் கொடுத்து புதிய வழி வகுத்து புதுமை செய்த பெரும் புனிதன் ( 2 ) வாழ்வைக் கடந்த இறைவன் என் தலைவன் இந்த வானதேவன