தேடினீரோ என்னையும்
thedineero ennaiyum
தேடினீரோ என்னையும் என்னையும் என்னையும் நீரோ
உன்னத அனபே உயிர் தரும் அன்பே மன்னா உம் அன்புக்கோர் இணையுண்டோ பாரில் - தேடி
1. நிறுத்தி டவோ தூயனாய் தூயனாய் தூயனாய் என்னை நிர்மலா உனைப்போல் நீதியைத் தரிக்க என்னதான் நன்மையை என்னில் கண்டீர் - தேடி
2. கண்டிடவோ அன்பனே அன்பனே அன்பே உம் செயலை சண்டாளனாமிப் பாவியானுமக்கு தயாபரா என் செய்வேன்? என்ன மா தயவோ - தேடி
3. வந்தீரோ ஜீவனை ஜீவன் ஐவினை ஈய ஏழை யின் மீது இறங்கினாள் பிராண நாதா பாரா தளித்தீரோ உயிரை - தேடி
4. வென்றிடவே துரோகியை துரோகியை துரோகியை உமக்காய் அன்னையே துன்பம் அனைத்தையும் சகித்தீர் மன்னவா உம்மையல்லால் மண்ணில் யாலோ - தேடி
5. துதித்திடுவேன் என்றுமே என்றுமே என்றுமே உம்மை நான் கதி தந்தையும் கடைக்கணித்தீரே கர்த்தனே கரையில்லாக் கருணையீந்தீரே - தேடி