தேடி வந்து மீட்ட கிருபையின் கடலே
thedi vandhu meetta kirubaiyin kadalae
தேடி வந்து மீட்ட கிருபையின் கடலே காருண்யத்தினாலே காத்துக்கொண்ட நிழலே-2
(உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால் என்னை மூடிக்கொண்டீரே-2
பல்லவி
மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2
1.தரம் தாழ்த்த நினைப்போர் முன் சிரம் தனை உயர்த்தி திறம் தந்து நடத்திடும் கிருபையே-2
பல்லவி
மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2
2.நயம் காட்டும் மனிதர் முன் புயம் கொண்ட பெலத்தால் ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை-2
பல்லவி
மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2
3.பெலவானின் கண்கள் முன் பெலவீனன் எனை நீர் பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே-2
மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2-தேடி வந்து