தயவால் பெற்றேன் அவர் கிருப
thayavaal petren avar kiruba
தயவால் பெற்றேன் அவர் கிருப தகுதி பார்க்காத கிருப .2 ஒன்றும் இல்லாத என்னை உயர்த்தி வைத்த அவர் கிருப .2
கிருப எல்லாம் கிருப தகுதி பார்க்காத கிருப கிருப எல்லாம் கிருப தயவால் பெற்றேன் அவர் கிருப .2
1.சிறுமைப்பட்டு ஒதுங்கி நின்றேன் சிலுவை அன்பால் தந்தையானீர் .2 தூரத்திலே என் நிலை கண்டு ஓடிவந்து முத்தம் செய்தீர் .2
பல்லவி
கிருப எல்லாம் கிருப தகுதி பார்க்காத கிருப கிருப எல்லாம் கிருப தயவால் பெற்றேன் அவர் கிருப
2.உலக அன்பால் உடைந்து போனேன் உங்க அன்பை என்னில் வைத்தீர் .2 ஒன்றும் இல்லா என் நிலை கண்டு கிருபையாலே உயர்த்தி வைத்தீர் ஒன்றும் இல்லா என் நிலை கண்டு கிருபையாலே வாழ வைத்தீர்
பல்லவி
கிருப எல்லாம் கிருப தகுதி பார்க்காத கிருப கிருப எல்லாம் கிருப தயவால் பெற்றேன் அவர் கிருப