தரிசனமே எங்கள் தாகமாம்
tharisanamae engal thaagamaam
தரிசனமே எங்கள் தாகமாம் தரிசனமானவர் முன் செல்வார் தானியேலின் தேவன் பெயராலே தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்
ராணுவத்தின் தேவன் முன் செல்வார் ராஜாக்களாய் நாம் பின்செல்வோம் ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம் ராஜ்ஜியத்தின் கொடியை ஏற்றி வைப்போம்
அளவில்லா அபிஷேகம் தந்திடுவார் அகிலம் எங்கும் சென்றிடுவோம் ஆனந்த தைலமாய் நம்முடனே ஆண்டவர் இயேசு வந்திடுவார்