தரிசனம் தாரும் இயேசுவே
tharisanam thaarum yesuvae
தரிசனம் தாரும் இயேசுவே பரிசுத்தம் வாழ்வில் நான் காணவே தேவா கிருபை தாருமே சித்தம் நித்தம் நான் செய்யவே
பாவியாய் நானும் அழியாமலே பரிதாபம் கொண்டீர் என் பேரிலே பேதையை மாற்றிட போதித்தீர் வேதனை சிலுவையில் தாங்கியே
ஆவியில் நானும் எளிமையாய் ஆண்டவா உம்மைப் போல் ஆகவே ஆயிரம் நன்மைகள் செய்தீரே பாரினில் புகலிடம் ஆனீரே