தனிமரமாய் தவிக்கிரேனே
thanimaramaay thavikkirenae
தனிமரமாய் தவிக்கிரேனே! மாயமான வாழ்வினிலே! உம்மையன்றி! கதியில்லையே! எதும்மில்லா ஏழை எனக்கு! இணைப்பிரியா- உமதன்பிலே! என்றென்றும் வாழனுமே! உம்மையன்றி! கதியில்லையே! ஏதும்மில்ல ஏழை எனக்கு -2 1. தாய் தந்தை அன்பு மாறிடும்! மாறிடும்! நீ நம்பும் அன்பும்! மறந்து தான்- விலகிடும்! எந்தன் இயேசுவின்! நேச அன்பு-2 என்றென்றும் விலகாது!
2. ஏதையும் தாங்கும்! இதயம் வேண்டும்! என் தலை சாய்க்க! உம்மடி- வேண்டும்! நீர் தந்த அன்புக்கு! என்னையே தந்து! உமக்காய் மறிக்க வேண்டும்
அஞ்சி! அஞ்சி! வந்தேன் உம் சமூகம்! கெஞ்சி! கெஞ்சி! நின்றேன் உம் சமூகம்! என்னை கொஞ்சம்! ஏற்றுக் கொள்ளுமே! என் ---- எந்தனின் தேவனே!