தனிமையானவனுக்கு
thanimaiyaanavanukku
தனிமையானவனுக்கு வீடும் வாசலும் தருக்கின்றீர் அந்நியன் மேல் அன்பு வைத்து அன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2
நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு
1.திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரே ஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை-2 நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு
2.படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர் உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர்-2 நீரே நீரே என்னை வாழ வைத்தவரே நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு