தனிமை இல்லையே
thanimai illaiyae
தனிமை இல்லையே வாழ்க்கை பயணத்திலே நிழலை போல இருந்திடாமல் எனக்குள் வாழ்பவரே என் சுவாசமே என் உயிரே எனக்குள் வாழ்பவரே - 2
யாதும் காணும் முன்னே என்னை உம் கண்கள் கண்டதே - 2 கண்டவர் என்னை விடமாட்டீர் அழைத்தவர் என்னை மறப்பதில்லை - 2 - என் சுவாசமே யேகோவா ஷம்மா என்னோடு என்றும் இருப்பவரே என்னை விட்டுப் பிரியாத நல்ல தகப்பனே யேகோவா ஷம்மா தனிமை இல்லையே அப்பா இருக்க அனாதை இல்லையே யேகோவா ஷம்மா ஓ தனிமை இல்லையே அப்பா இருக்க பயமும் இல்லையே