தந்தையின் அன்பு போதாதையா
thandhaiyin anbu podhaadhaiyaa
தந்தையின் அன்பு போதாதையா தாயின் அன்பு போதாதையா தந்தையின் அன்பு போதாதையா தாயின் அன்பு போதாதையா சிநேகிதன் அன்பு போதாதையா உம் அன்பு வேண்டுமையா சிநேகிதி அன்பு போதாதையா உம் அன்பு வேண்டுமையா
உமது அன்பிலே என்னை இழக்கிறேன் உமது அன்பிற்காய் என்னை தருகிறேன்
வெறுமையை நீக்கிட உலகத்தில் முயன்றேன் வெறுமை நீங்காமல் துயரம் வந்ததே
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em Am
D G Em
Em Am
D G
C Am
B Em
E Am
B Em
Em Am D G
C Am B Em
Em Am D G
C Am B Em