தந்தையாம் தேவனே
thandhaiyaam devanae
தந்தையாம் தேவனே ஆராதிப்பேன் வேந்தராம் இயேசுவே ஆராதிப்பேன் தூய வல்லாவியே ஆராதிப்பேன் பூகுல தேவனே ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் மூவொரு தேவனை ஆழ்ப்பணிவேன்
யேகோவாயீரே ஆராதிப்பேன் காண்கின்ற தேவன் ஆராதிப்பேன்
யேகோவா ஷம்மாவே ஆராதிப்பேன் வாழ்கின்ற தேவனே ஆராதிப்பேன்
யேகோவா நிசியே ஆராதிப்பேன் வெற்றி தரும் தேவனே ஆராதிப்பேன்
யேகோவா ஷாலோம் ஆராதிப்பேன் சமாதானம் தரும் தேவனே ஆராதிப்பேன்
தூயனாம் தேவனே ஆராதிப்பேன் மேய்ப்பராம் இயேசுவே ஆராதிப்பேன்
பரம்பொருளே ஆராதிப்பேன் பூகுல தேவனே ஆராதிப்பேன்