தள்ளாடி நடக்கும் போது
thallaadi nadakkum podhu
தள்ளாடி நடக்கும் போது தாங்கி என்னை நடத்தினீரே தந்தை போல் சுமந்து வந்தீரே தாயைப்போல் தேற்றி வந்தீரே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
1. தாயிலும் மேலான வரே தந்தையிலும் மேலானவரே தாழ்த்துகிறேன் உம் பாதத்தில் தந்துவிட்டேன் உம் கரத்தில்
2. என் பாவம் சுமந்தீரையா என் நோய்களை தீர் தீரையா எனக்காக ஜீவன் தந்தீரே எனக்காய் ரத்தம் சிந்தினீரே
3. கூப்பிடும் வேளைகளில் குரல் கேட்டு வந்தீரையா குறையெல்லாம் தீர்தீ ரையா நிறைவை தந்தீரையா