தலையான கிறிஸ்துவை
thalaiyaana kiristhuvai
தலையான கிறிஸ்துவை பிடித்து கொண்டேன் என் வாழ்விலே ஆனந்தமே -2
பரிசுத்த ஆவியில் ஜெபித்திடுவேன் என் அப்பாவின் முகத்தை நான் பார்த்திடுவேன் -2 அனுதினம் அவரையே தேடிடுவேன் நான் அந்நிய பாஷையில் பேசிடுவேன்
என் வீடு ஆலயம் நீரே அப்பா அந்த ஆலயத்தில் ஒரு தூணாகினேன்-2 பரிசுத்த வாழ்வினை தந்திரே ஐயா உம் பாதம் பணிந்திட செய்தீரே ஐயா
மண் என்று நினைத்து மன்னித்தீரோ உம் மகனாக என்னை ஏற்றுக்கொண்டீரோ-2 மறுவாழ்வு தந்து நீர் ஈன்று எடுத்தீரோ உம் மகத்துவத்தை நினைத்து நான் வாழ்ந்திடுவேன்.