தலைவா உனை வணங்க
thalaivaa unai vananga
தலைவா உனை வணங்க - என் தலைமேல் கரம் குவித்தேன் வரமே உன்னால் கேட்க நான் சிரம் தாள் பணிந்தேன்
அகலோல் எரியும் அன்பு - அது பகல் போல மணம் பரவும் நிலையாய் உனை நினைத்தால் - 2 நான் மலையாய் உயர்வடைந்தேன் - 2.
நீர் போல் தூய்மையையும் என் நினைவில் ஒடச்செய்யும் சேற்றினில் நான் விழுந்தால் என்னைச் சீக்கிரம் தூக்கிவிடும்