தலை தங்கமயமானவர்
thalai thangamayamaanavar
தலை தங்கமயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அன்பே உருவானவர் - 2
இவரே என் சாரோனின் ரோஜா நீதியின் சூரியனும் இவரே இவரை போல் அழகுள்ளவரை யாராலும் காட்ட கூடுமோ - 2
தலை தங்கமயமானவர்…
அக்கினி ஜூவாலைகள் போல் அவர் கண்கள் எரிந்திடுதே பெரு வெள்ள இரைச்சல் போல அவர் சத்தம் தொனித்திடுதே - 2
தலை தங்கமயமானவர்…--