தக்காளி தக்காளி ஓஹோ ஓஹோ
thakkaali thakkaali oho oho
தக்காளி தக்காளி ஓஹோ ஓஹோ ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா
வெண்டக்கா வெண்டக்கா ஓஹோ ஓஹோ வீண்பேச்சு வெட்டி கதை நமக்கு வேண்டாக்கா
பல்லவி
ஓசன்னா ஓசன்னா அல்லேலுயா
முருங்கக்கா முருங்கக்கா ஓஹோ ஓஹோ இயேசுவிடம் நீங்க இன்னும் கிட்ட நெருங்கக்கா
பல்லவி
ஓசன்னா ஓசன்னா அல்லேலுயா
வெங்காயம் வெங்காயம் ஓஹோ ஓஹோ சிலுவையில் இயேசு உனக்காய் பட்டாலே காயம்
பல்லவி
ஓசன்னா ஓசன்னா அல்லேலுயா
பாவக்கா பாவக்கா ஓஹோ ஓஹோ ஜெபிக்காமல் இருப்பதே பாவங்க்கா
பல்லவி
ஓசன்னா ஓசன்னா அல்லேலுயா
அவரக்கா அவரக்கா ஓஹோ ஓஹோ துதிக்காமல் இருப்பதே தவறக்கா
பல்லவி
ஓசன்னா ஓசன்னா அல்லேலுயா