தடுமாறும் கால்களைக் கண்டேன்
thadumaarum kaalgalaik kanden
தடுமாறும் கால்களைக் கண்டேன் கண்கள் குளமாகிப்போனதையா
1. பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை
எனை யோசித்திரே எனை நேசித்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே …
தடுமாறும் கால்களைக் கண்டே கண்கள் குளமாகிப்போனதையா
2. குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை .. மரணம் சேர்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவிலை ..
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em B7 B7 Em Em Em Bm Em C D Em Em Em Bm c C D Bm C Bm C