தாயின் கருவில் தெரிந்தவர்
thaayin karuvil therindhavar
தாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர் - 2 தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர் கிருபையால் இதுவரை நடத்தி வந்தீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காய் யாவையும் செய்து வந்தீர் - 2
ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை ஆராதனை ஆராதனை ஆல்ஃபா ஒமேகா ஆராதனை
1. உறவுகள் என்னை உதரிட்ட போதும் - 2 உதவிகள் செய்திட உயர்த்தி வைதீர் - 2
2. பாவ சேற்றில் பரிதபித்திருந்தேன் - 2 பாசமாய் என்னை அணைத்து கொண்டீர் - 2
3.கவளைகளினால் கலங்கி கொண்டிருந்தேன் - 2 என் கண்ணிரை களிப்பாய் மார்ரினீர் - 2