தாய் போல தேற்றும் தேவன் நீரே
thaay pola thetrum devan neerae
தாய் போல தேற்றும் தேவன் நீரே தந்தை போல் ஆற்றும் தெய்வம் நீரே உம் அன்பு பெரிதையா - அது ஒருநாளும் குறையாதையா
1. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர் காயங்கள் ஆற்றுகிறீர்
2. குறைகளெல்லாம் நீக்கிவிட்டீர் நிறைவுக்குள் நடத்துகிறா - என்னை
3. வினைகளெல்லாம் தீர்த்துவிட்டீர் விடுதலை தந்து விட்டீர் - எனக்கு
4. பாவமெல்லாம் கழுவி விட்டீர் பரிசுத்தம் தந்து விட்டீர் - எனக்கு
5. வியாதியெல்லாம் சுமந்து விட்டீர் தழும்பினால் குணமாக்கினீர்