தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்
thaay marandhaalum naan maraven endreer
தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர் தந்தை தள்ளினாலும் தள்ளாட விட மாடீர் – 2
இன்ப துன்பத்திலும் தொல்லை கஷ்டங்களிலும் இருளின் பாதையிலும் என்னோடு இருப்பீர் – 2 என் இயேசு என்னோடு என் நேசர் என்னோடு என்றும் … – 2
1. நெருக்க பட்டாலும் நொறுங்கி போகிறதில்லை கலக்கமடைந்தாவும் மனம் முறிவதில்லை – 2
2. (என்) கால்கள் தளர்ந்தாலும் உம் தோளில் என்னை சுமப்பீர் கை விட பட்டாலும் உம் தயவால் கரை சேர்த்தீர் – 2