தாவீதுக்கு பிரியமானது
thaaveedhukku piriyamaanadhu
தாவீதுக்கு பிரியமானது எனக்கும் பிரியம் அது தேவ ஆலயம் ஆடலும் பாடலும் நிறைந்த பிரசன்னம்
ஷெக்கினா மகிமை ஷெக்கினா மகிமை
மேகம் இறங்கினாலே மகிமை மகிமைதான் தேவன் இறங்கினாலேதுதியின்பலிகள்தான் போதும் அது எனக்கு போதும் அது என் ஜெப வாழ்க்கைக்கு போதும் அது
பெலிஸ்தியன் வீழ்ந்ததாலே ஜெயம் ஜெயம் தான் வெற்றி வேந்தன் இருந்தாலே சங்கீதம் களிப்பும் தான் போதும் அது எனக்கு போதும் அது என் வெற்றி வாழ்க்கைக்கு போதும் அது
ஆடுகள் மேய்த்தாலே சிறுமை சிறுமைதான் உம் ஜனங்களை நடத்தினாலே கீர்த்தியும் புகழும் தான் போதும் அது எனக்கு போதும் அது என் ஊழிய வாழ்க்கைக்கு போதும் அது