தாவீதின் திறவுகோலை
thaaveedhin thiravugolai
தாவீதின் திறவுகோலை உடையவரே என் முன்னே செல்வபரே தடைகள் எல்லாம் நீக்கினீரே திறந்த வாசலானீர் - (2)
நன்றி நன்றி இயேசு ராஜா சமாதான பலியானீரே - 4
1. தைரியமாக கிருபாசனத்தண்டை நடனமாடி பிரவேசிக்கின்றேன் உம் சமூகத்தில் ஆனந்தமே நன்றி சொல்லி துதித்திடுவேன் - நன்றி
2. ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும் உம் பாதம் பணிந்திடுவேன் இரத்ததினாலே மீட்கப்பட்டேன் சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன் - (2)
நனறி நன்றி இயேசு ராஜா ஆட்டுக்குட்டியானவரே - 4