தாவீதின் கவணும் ஆண்டவர்க்காய்
thaaveedhin kavanum aandavarkkaay
தாவீதின் கவணும் ஆண்டவர்க்காய் ஆம் தொற்க்காள் ஊசியும் ஆண்டவர்க்காய் பார்ராகாப் கயிறும் ஆண்டவர்க்காய் உபயோகித்தார்
சிம்சோன்கையில் ஓர் எலும்பு ஆம் ஆரோன்கையில் ஓர் தடியாம் பார் அத்தனையும் நம் ஆண்டவர்க்காய் உபயோகித்தார்
ஆண்டவர் அன்பு உந்தனுக்காய் நிதம் தந்தே உன்னை தேற்றுகிறார் ஆம் உன்னிடம் உள்ளதை ஆண்டவர்க்காய் நீ கொடுப்பாயா