தாத்தா நோவா தாத்தா
thaathaa novaa thaathaa
தாத்தா நோவா தாத்தா நல்ல கப்பல் ஒன்று செய்தார்
ஏலா ஏலா ஏலா ஐலசா
கொப்பேர் மர கப்பலது கட்டளைதான் கர்த்தரது
மக்களெல்லாம் சேர்ந்து வந்து தாத்தாவைத்தான் கேலி செய்தார்
கேலி செய்த மக்களெல்லாம் தண்ணீரிலே மூழ்கி விட்டார்
கீழ்படிந்த நோவா தாத்தா குடும்பத்தோடு காக்கப்பட்டார்