தாங்கும் கரங்கள் உண்டு
thaangum karangal undu
தாங்கும் கரங்கள் உண்டு உந்தன் இதயம் தகர்ந்ததோ வாக்கு மாறாத இயேசு உன்னை காக்க வல்லவரே
பாரம் பெரியதோ மன ஆறுதல் இல்லையோ தூரமோ ஒத்தாசையோ தாங்கும் கரங்கள் வாக்குமாறாத இயேசு உன்னை காக்க அன்புள்ளவர்
கண்ணீரும் தோல்விகளோ கொடும் கோரமாய் வியாதிகளா மண்ணிலே மரணமோ ( மாற்றங்களோ ) தாங்கும் கரங்கள் . . . புது ஜீவன் அளிப்பாரே
கல்வாரி மாமலைப் போல் கொடும் காரிருள் சோதனையோ திருச்சித்தம் செய்தவரின் தாங்கும் கரங்கள் . . . உன்னை அழைக்கின்றார்