தாங்கி நடத்தும் தேவ கிருபை
thaangi nadathum deva kirubai
தாங்கி நடத்தும் தேவ கிருபை எத்தனை ஆச்சரியம் – அதை சார்ந்து சார்ந்து அனுதினமும் மகிழ்ந்து வாழுகின்றேன் (2)
அல்லேலூயா அவர் வல்ல நாமத்தை என்றென்றும் துதித்திடுவேன்- ஆ... ஆ...
துன்ப நேரத்தில் ஆறுதல் அளிக்கும் இன்ப கிருபையிது தொல்லை கவலையில் கண்ணீர் துடைக்கும் அன்பின் கிருபையிது
நேசிப்பவர் எல்லாம் தள்ளி விட்டாலும் நேசரின் கரம் தாங்கும் – நண்பர் உற்றாரிலும் உண்மையுள்ளோர் அவர் நம்புவேன் அவரையே நான்
பஞ்சம் வந்திடினும் அஞ்சிடேனே நான் தஞ்சம் என் இயேசு உண்டு வானத்தின் அப்பம் அவரே என் மீட்பர் புசித்து வாழ்ந்திருப்பேன்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm F C Gm C F C F Bb F Am Gm C F F Dm Dm F C Gm C C F C F F Dm F C Gm C F C F F Dm F C Gm C F C F