தாம் சொன்னபடியே
thaam sonnabadiyae
தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் தாம் சொன்னபடியே மீண்டும் வருவார்-2 ஆயத்தமாகிடுவோம் ஆயத்தமாகிடுவோம்-4
1. இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை தந்துள்ளார் சீருடை அணிந்தே யுத்த களம் செல்வோம்-2 ஆ ஆ அல்லேலூயா அல்லேலூயா ஜெயம் நமக்கே-2 –
2. அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கு அழைத்தார் தீமையை விலக்கி நன்மையை நாடுவோம்-2 ஆ ஆ அல்லேலூயா அல்லேலூயா ஜெயம் நமக்கே-2 –
3. அவர் இங்கே இல்லை கல்லறையில் இல்லை உயிரோடு எழுந்தார் மரணத்தை ஜெயித்தார் ஆ ஆ அல்லேலூயா அல்லேலூயா ஜெயம் நமக்கே-2