தாலேலோ தாலேலோ
thaalelo thaalelo
தாலேலோ தாலேலோ தாலேலோ தாலேலோ தாலேலோ தாலேலோ
1. அடியார் உள்ளம் கொள்ளை கொண்ட அன்பின் தேவா கண்வளராய் நாத சொரூபியாய் எங்கும் நிறைந்தவா தீனதயாளா நீ கண்வளராய்
2. மானுடர் பாவம் போக்க வந்த மானுவேலா கண்வளராய் தேவாதி தேவனின் செல்வக் குமாரா சிங்கார ரூபா நீ கண்வளராய்