தாக ஜலம் கேட்டே ஜீவ ஜலம் தந்தார்
thaaga jalam kette jeeva jalam thandhaar
தாக ஜலம் கேட்டே ஜீவ ஜலம் தந்தார் உன்னோடு பேசும் அவர் சப்தம் உன்னதரின் குரலே உன் இயேசுவின் குரலே
தாகத்தைத் தீர்க்க உன்னையும் தேடி வந்தாரே நம் தேவன் ஜீவனை தந்தே ஜீவனை மீட்டிட பாய்ந்தோடுதே அவர் இரத்தம் பரமனாம் இயேசுவின் சித்தம்
வாக்கு மாறாத இரட்சகர் வா என்று அழைக்கின்றார் உன்னை வல்லவர் சேனைகள் முன்னே சென்று வழி நடத்திடும் உன்னை வா என்று அழைக்கின்றாரே