சுவிசேஷத்தை கேட்பீரே
suviseshathai ketpeerae
சுவிசேஷத்தை கேட்பீரே சுதன் இயேசுவை ஏற்பீரே
நம் பாவங்கட்காகவே இம்மானிலம் வந்து சிலுவையைச் சுமந்தாரே ஜீவனையும் ஈந்தாரே
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமே என்றாரே அவராலேயன்றி நித்திய ஜீவனில்லை என்றாரே
வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்கள் யாவருமே வருவீரே என்னிடமே தருவேன் இளைப்பாறுதலே
முள்முடியுடன் சிலுவையிலே முடிந்தது எல்லாம் என்றாரே உள்ளத்தில் மா விசுவாசித்தால் வல்ல இரட்சிப்பைப் பெறுவாய்
இவ்வளவு பெரிதான இரட்சிப்பை அறியாது கவலையற்றிருப்போரே தண்டனைக்குத் தப்புவீரோ