சுந்தர சந்தோஷ வெளிச்சம் வீசும்
sundhara sandhosha veliccham veesum
சுந்தர சந்தோஷ வெளிச்சம் வீசும் சுவிசேஷம் பரமானந்தம் சர்வ ஜனத்துக்கும் செல்லட்டுமே தெய்வ பிதா உம் கருணையாலே
மண்ணில் மானிடர் அன்பாய் வசிக்க மின்னிடும் உந்தனின் பொன் மொழிகள் இன்னும் விரைவாய் சொல்லிடவே என்னைத் தாங்கிடுமே இயேசுராஜா
வித்தியாசம் பகை வேதனை பெருகும் அநீதியான இந்த லோகத்தில் சத்தியம் வழியாய் சிநேகம் ஜெயிக்க துணை செய்திடுமே மேசியாவே