சுதன் அவதரித்தார்
sudhan avadharithaar
சுதன் அவதரித்தார் சாபங்கள் நீங்கிட மானிடனாகவே புவிதனிலே
ஆதி வார்த்தை ஜோதி மயமே ஆதிரை மீதினில் மனுவுருவாகியே
சிட்டைஸ்வரம்
; சகபம கா ; பமகக சா ; கபநித பா ; நிதபம கா சாசகபாபா கபநீநீபநி சா சா கா ; சாநிதபமகா சாச காக பாப நீநி சநிசக சா சநிசநிதப கபநிநிசா ; காசா கசநிதபா ; சாநீ சநிதபமா ; பா மா பமகக பா
பாவ இருள் ஒழிந்து அருள் ஒளி வீசவே பரன் அவதரித்தார் மகிழ்ந்திடுவோமே குழலும் யாழும் சேர்ந்து இசைத்தே கீதம் பாடியே துதித்திடுவோமே