ஸ்தோத்ரமய்யா ஸ்தோத்ரமய்யா
sthothramayyaa sthothramayyaa
ஸ்தோத்ரமய்யா ஸ்தோத்ரமய்யா கோடா கோடி ஸ்தோத்திரமய்யா
பாவங்களை மன்னித்தீர் பரிசுத்தமாக்கினீர்
தாயைப் போல் தேற்றினீர் தந்தைப்போல் சுமந்தீர்
சேனைக்குள்ளே பாயச்செய்தீர் மதிலையுமே தாண்டவைத்தீர்
வியாதிகளைப் போக்கினீர் வேதனையை மாற்றினீர்
உண்ண உணவு தந்த்ரே உடுக்க உடையும் தந்தீரே
உமக்காக வாழும் உள்ளம்ஒன்றுதந்தீரே