ஸ்தோத்றம் ஸ்ரீ மனுவேலனே
sthothram sree manuvelanae
ஸ்தோத்றம் ஸ்ரீ மனுவேலனே! மமஜீவனே! மகேசனே
பார்தலத்தில் - பரிஸ்றயமாய் பாரில் வந்த நாதனே! மமஜீவனே மகேசனே
ஆதி பிதா - வோதியதாம் ஆதி வேத நாதமே! மமஜீவனே மகேசனே
மானவஸ ம்மானிதனே மானனீய ரூபனே! மஹேவனே மகேசனே
ஸாதரமா - தூதகணம் கீதம் பாடி வாழ்த்திடும் மமஜீவனே மஹேசனே!
ஜீவ கிறுபா - ஜலம் சொரியும் ஜீவஸார மேகமெ மமஜீவனே மஹேசனே!
சொந்த ரெக்த்தம் சிந்தி என்ன ஹந்த வீண்டெடுத்ததால் மமஜீவனே மஹேசனே!
மற்த்திய ஜனாம் ப்றுத்தியரில் வன் நித்திய ஜீவனேகிய மமஜீவனே மகேசனே
ராஜஸ்தான்! பூஜிதனே ராஜ ராஜனேசுவே! மமஜீவனே மகேசனே
தாவகமாம் நாமமஹோ பாவனீய மாம்ஸதா மமஜீவனே மஹேசனே